பார்த்தா நம்ப மாட்டீங்க! நரிக்குடியில் 3 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி!
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே மூன்று கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை காணவும், அதன் நலனை விசாரிக்கவும் பொதுமக்கள் ஆர்வமுடன் வீடு தேடிச் சென்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட இருஞ்சிறை அருகேயுள்ள குருவியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்மேகம் (50).…
