அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்த 28 பேர்..! ரகசிய திருமணத்தால் இழந்த ‘சேது’ பட வாய்ப்பு.. உலுக்கும் பிரபல நடிகையில் கண்ணீர் கதை..!
தென்னிந்தியத் திரையுலகில் சார்மிலா பிறப்பால் தமிழராக இருந்தாலும், மலையாளத் திரையுலகமே அவருக்குப் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. சிவாஜி கணேசன் நடித்த ‘நல்லதொரு குடும்பம்’ (1979) திரைப்படத்தில்…
