பில்டப்பா..? பிலாவா? உலகம் பார்த்துட்டே இருக்கணும்..! ரீல்ஸில் தொழில் அழைப்பு! அமைச்சர் கீர்த்தனாவின் புதிய ஸ்டைல்..!
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ் வீடியோ மூலம் அழைப்பு விடுத்திருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. “தவெக அரசு ரீல்ஸ் அரசாகவே மாறிவிட்டது” என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து…
