RE-NEET 2026: ராணுவக் காவல்.. ஏஐ கண்காணிப்பு.. ஆனால் வினாத்தாள் கொடுத்த அதிர்ச்சி!
நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET-UG) மறுதேர்வு இன்று (ஜூன் 21) பலத்த பாதுகாப்பு மற்றும் கடுமையான கண்காணிப்புகளுடன் வெற்றிகரமாக நடைபெற்றது. முன்னதாக மே மாதத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு…
