உஷார் மக்களே! சிலிண்டர் வாங்குறீங்களா? உங்க வீட்டுக்கும் வரலாம் இந்த ஆபத்து.. திருவாரூரில் அம்பலமான பகீர் மோசடி!
சமையல் எரிவாயு சிலிண்டரில் கேஸுக்குப் பதிலாகத் தண்ணீர் இருப்பதாகக் கூறப்படும் சம்பவம் திருவாரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர், வாழவாய்க்கால் பகுதியில் உள்ள நேதாஜி டீ ஸ்டாலுக்கு…
