“விஜய்யைச் சுற்றி 4 ‘பவர் சென்டர்கள்’! – அ.தி.மு.க.வின் அதிரடி அட்டாக்… மெளனம் கலைப்பாரா முதல்வர்..?
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோது, ‘இங்கு யாரும் ‘பவர்’ சென்டர்கள் கிடையாது. நான் ஒருவன் மட்டும்தான் ‘பவர்’ சென்டர்’ என ஓபனாக பேசினார். ஆனால், தலைமைச் செயலகத்தில் விஜய்யைச் சுற்றி 4 பவர் சென்டர்கள் இருப்பதாக அ.தி.மு.க. குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கிறது. இது…
