“தப்பு உங்க மேல.. குழந்தைகளை ஏன் தண்டிக்கிறீங்க?” – குழந்தைகளின் இணைய உரிமைக்காக உச்சநீதிமன்றம் எழுதிய புதிய டிஜிட்டல் சரித்திரம்!
குழந்தைகள் இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்க முடியாது என்றும், இணையத்தை அணுகுவதும் பயன்படுத்துவதும் அவர்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடையது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.…
