கஜானா காலி! ₹2000 கோடி கடனில் சென்னை மாநகராட்சி: சென்னவாசிகளுக்கு வரப்போகும் அடுத்த அதிரடி என்ன?”
சென்னை மாநகராட்சிக்கு கடும் நிதி நெருக்கடி… செலவுகளை குறைத்து வருவாயை அதிகரிக்க அதிரடி நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சி தற்போது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிதிச் சுமையை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தீவிரம் காட்டி…
