ஜாமீனில் வந்த ‘சுள்ளான்’ மதன் கரும்புத் தோட்டத்தில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை… சிவகங்கையில் உச்சக்கட்ட பதற்றம்!
சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே மேலமங்கலம் கிராமத்தில் பிரபல ரவுடி ‘சுள்ளான்’ மதன் (29), மர்மக் கும்பலால் ஓட ஓட விரட்டிக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட…
