“இனி தப்பு பண்ணிட்டு எஸ்கேப் ஆக முடியாது தம்பி… நாளைக்கு வராங்க அண்ணன் விஜயின் சிங்கப்பெண்கள்!”
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (ஜூன் 9, 2026) மாலை 5 மணிக்கு முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள…
