சர்வதேச செஸ் போட்டியில் சாதித்த இன்ஸ்பெக்டர் மகள்: 2 பதக்கங்கள் வென்று அசத்தல்..!
இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவி இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை…
