கார்கோ பிரிவில் அநாதையாகக் கிடந்த பெட்டி.. திறந்து பார்த்த அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!
சென்னை விமான நிலைய பழைய விமான நிலைய பகுதியில் அமைந்துள்ள சர்வதேச சரக்கு முனையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்கள் மூலம் பார்சல்கள் அனுப்பப்படுகின்றன. இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, வெளிநாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்படும் கார்கோ வளாகத்தில் ஒரு…
