“அம்மா வழியில் மகள்… தமிழ் திரையுலகை ஆள வரும் ஜான்வி கபூர்! ‘குரத்தி’ வெப் தொடர் மிரட்டல் அப்டேட்!”
மறைந்த புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியரின் மூத்த மகளான ஜான்வி கபூர், தனது முதல் தமிழ் இணையத் தொடராக ‘குரத்தி’ என்ற படைப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘களவாணி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சற்குணம்…
