“CCTV-யை ஆஃப் செய்தும் சிக்கிய தவெக பிரமுகர்! ‘இன்வெர்ட்டர்’ வைத்த செக்… குமரி ரவுடி கொலையில் பகீர் பின்னணி!”
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பூங்காநகர் பகுதியில், முன்னாள் ரவுடி சுரேஷ் என்ற புதூர் மணிகண்டன் (43) கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியும்…
