“இந்தியாவின் முதல் ‘டிஜிட்டல்’ சபாநாயகர்… இனி தமிழக ராஜ் பவனின் புதிய கிங்! முழு நேர ஆளுநரானார் அர்லேகர்!”
தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2026 அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதற்கு முன்பு…
