“தவெக அரசுக்கு விழுந்த முதல் சறுக்கல்! காலை உணவுத் திட்ட சுற்றறிக்கை ரத்து.. அலறியடித்து அதிரடி காட்டிய அமைச்சர்!”
புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்படவிருந்த ‘பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம்’ தொடர்பாக, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை உடனடியாக ரத்து…
