“கண் இமைக்கும் நேரத்தில் சரிந்த கான்கிரீட் கூரை: ஓசூர் தொழிற்சாலையில் 3 தொழிலாளர்கள் பலியான கொடூரம்!”
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், புதிதாகக் கட்டப்பட்டு வந்த தொழிற்சாலை கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு பேர்…
