“என் மகிழ்ச்சிய கல்யாணம் முடிவு பண்ணாது!” – 90s கிட்ஸ் நெஞ்சில் தாரை வார்த்த ‘குத்து’ ரம்யா!
“திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம்தானே தவிர, அதுவே ஒட்டுமொத்த வாழ்க்கை அல்ல” என்று பிரபல நடிகை ‘குத்து’ ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா பேசியிருப்பது தற்போது…
