“தமிழ்நாட்டு முதலமைச்சரே இந்த கடிதத்தை எழுதினாரா?!” – சிபிஎம் கனகராஜ் கடும் அதிர்ச்சி!
சென்னை விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரு. கனகராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிகமான பயணிகளைக் கையாளுதல், ஓடுபாதையை விரிவுபடுத்துதல், புதிய…
