“நோ பேரம்.. நோ சண்டை.. இனி மீட்டர் தான் கிங்!” 13 வருஷத்துக்கு அப்புறம் ஆட்டோ கட்டணத்தில் அதிரடி ட்விஸ்ட்!
தமிழ்நாட்டில் ஆட்டோ மீட்டர் கட்டணம் விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவித்துள்ளார். செப்டம்பர் 8, 2026 அன்று நடைபெற்ற தமிழ்நாடு…
