விட்டுடுங்க பிரதீப்…” கதறக் கதற குத்திக் கொன்ற சைக்கோ காதலன் : லாரி முன் பாய்ந்து தற்கொலை – ஓசூரில் திகில்!
காதல் என்பது கவிதை என்பார்கள். ஆனால் அதே காதல் சந்தேகத் தீயில் வெந்து வெறியாக மாறும்போது, அது கத்தியாகிறது… ரத்தம் குடிக்கிறது… இரண்டு உயிர்களை ஒரே இரவில்…
