“பணத்தை ஏமாற்றலாம்.. திறமையை இல்ல!” – ஏ.ஆர்.முருகதாஸையே தேடி வரவைத்த ஸ்வாசிகாவின் ரியல் ‘மாஸ்’ கம்பேக்!
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்றுள்ள நடிகை ஸ்வாசிகா, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த ஆரம்பகாலத்தில் தாம் எதிர்கொண்ட மோசடி சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் இயக்குநர்…
