இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் போலீஸ் பிடியில் – எண்ணூரில் அரங்கேறிய பகீர் பின்னணி!
சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில், இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் எழுந்துள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை…
