4 பேரை திருப்திப்படுத்த 50 பேருக்கு அலைக்கழிப்பா..? ஊரக வளர்ச்சித் துறையில் வெடித்த ‘டிரான்ஸ்பர்’ ஊழல் புகார்..!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் சமீபத்தில் நடைபெற்ற 60-க்கும் மேற்பட்ட திட்ட இயக்குநர்களின் (இணை இயக்குநர் நிலை) பெருமளவிலான இடமாறுதல்கள் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த இடமாறுதல்கள் செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், இதில் பெரும் பணப்…
