“முதலாம் ஆண்டு சட்ட மாணவனுக்குத் தெரிந்தது கூட உங்களுக்குத் தெரியவில்லையா?” – உயர் நீதிமன்ற நீதிபதிகளை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்!
சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம், குற்றவியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைக் கூட உயர் நீதிமன்ற நீதிபதிகள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை எனக் கடுமையான…
