இஸ்லாம் மதத்திற்கு மாறினால் இடஒதுக்கீடு இல்லையா..? உச்சநீதிமன்ற தீர்ப்பால் கனிமொழி ஆவேசம்..!
இஸ்லாம் மதத்தைத் தழுவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, அவர்கள் ஏற்கெனவே சார்ந்திருந்த சமூகத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டு உரிமையைத் தொடர முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூக நீதிக்கு ஏற்பட்ட…
