ஊருக்கே பிரியாணி விமர்சனம்.. சொந்த கடைக்கே நெகட்டிவ் கமெண்ட்ஸ்! இர்பானுக்கு விழுந்த பலத்த அடி!
தமிழ்நாட்டில் பிரபலமான சாப்பாட்டு யூடியூபராக அறியப்படுபவர் இர்பான். இவர் சாலையோர உணவுக் கடைகள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை சென்று உணவுகளை ருசித்து, அவற்றை விமர்சனம் செய்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இவ்வாறு பிரபலமானவராக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு சர்ச்சைகளிலும் இர்பான்…
