கோலிவுட்டை உலுக்கிய ‘சூர்யா 50’ அப்டேட்: ரஜினி படத்திற்கு பிறகு நெல்சனின் அடுத்த டார்கெட் சூர்யாவா?
நடிகர் சூர்யாவின் 50-வது திரைப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக இயக்குநர் நெல்சனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா தரப்பில் இருந்து இயக்குநர் நெல்சனை அணுகி முதற்கட்ட பேச்சுவார்த்தை…
