“என் மனைவியைக் காப்பாற்றுங்கள்..!” சிறைக்குள் கெஞ்சிக் கூத்தாடும் இம்ரான் கான்..!
சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்,” தனது மனைவியான புஷ்ரா பீபியைக் காப்பாற்றுங்கள்” என தனது வழக்கறிஞர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று, மூத்த பிடிஐ…
