“இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்… ரியலாக விழுந்த ஸ்கெட்ச்! லைவ் அப்டேட் கொடுத்த ஆசையால் 1 கோடி காலி!”
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியில், சமூக வலைத்தளங்களில் பணம் மற்றும் நகைகளை பகிரங்கமாகக் காட்டி வந்த தொழிலதிபரின் பூட்டிய வீட்டில், சுமார் ஒரு கோடி…
