காங்கிரஸ் செஞ்சதுதான் தப்பு! டெல்லி கூட்டத்தில் உண்மையை உடைத்துப் பேசிய கூட்டணித் தலைவர்கள்!
இந்தியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நேற்று நடைபெற்றது சமாஜ்வாதி கட்சியின் கூட்டம் மட்டுமல்ல, இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டமாகும். பாஜகவை எதிர்கொள்வது எப்படி, நாட்டில்…
