200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி..! 9 மணி நேரப் போராட்டம்… நெஞ்சைப் பிளந்த பேரவலம்..!
ஆழ்துளைக் கிணறு மரணங்கள் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அவ்வப்போது நிகழ்ந்து நம் நெஞ்சைப் பிளக்கும் பேரவலமாக இருந்து வருகிறது. தொழில்நுட்பமும் அறிவியலும் உச்சத்தில் இருக்கும் இந்தக் காலத்தில்,…
