பள்ளிக்கல்வித்துறைக்கு மதுரை ஐகோர்ட் வைத்த அதிரடி செக்! “இனிமே ஆன்லைன்லதான் பாடமா?”
அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் மாற்றுப் பணி காரணமாக அரசுப் பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும்…
