“ஆன்லைன் ஷாப்பிங் பண்றீங்களா? அப்போ இத முதல்ல படிங்க! ₹550 ஆடைக்காக ₹4.82 லட்சத்தை பறிகொடுத்த சேலம் பெண்!
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த வசந்தா என்ற பெண், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி தனது குழந்தைக்காக ₹550 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்றபோது, ஆன்லைன் மோசடியில்…
