அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரமா..? அமைச்சர் அருண் ராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிர திட்ட எனச் சொல்லி விட்டு, இப்போது அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் தான் எனச் சொல்லும்போது பாகுபாடு ஏற்படாதா?…
