கருணாநிதி குடும்பத்துக்கு சகுணம் சரியில்லையோ..? அப்போலோ மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் குடும்பம் கதறல்..!
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் (வயது 92) அவர்கள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள்…
