“அடையாளமா? கிரிக்கெட்டா?” — திருநங்கையாக மாறி ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் சாதித்த அனயா பங்கர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் பங்கர், பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஹார்மோன் மாற்று…
