“டிவோர்ஸ் இல்லாம 2வது மேரேஜா..?” — அரசு ஊழியர்களின் மொத்த சம்பளமும் முதல் மனைவிக்கே.. அதிரடி சட்டம்!
சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் பிடித்தம் செய்து, அந்தத் தொகையை பாதிக்கப்பட்ட முதல் மனைவிக்கு வழங்கும்…
