கள்ளக்காதலன் அல்ல… காம அரக்கன்! ஒன்றரை வயது குழந்தையை சித்திரவதை செய்த அஷ்கரின் கோர முகம் அம்பலம்!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பனவூர் பகுதியில் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஹர்ஷித் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குழந்தையின் தாய் அகிலா (24) மற்றும்…
