டி20 இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்? பிசிசிஐ-யின் மெகா ‘மாஸ்டர் பிளான்’ இதுதான்!
அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் தேர்வு ஜூன் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. ¬ ஆனாலும், இந்த சுற்றுப்பயணங்களுக்கு ஹர்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப்படுவது சாத்தியமில்லை என்று தெரிகிறது. அதாவது, அவர் இந்திய டி20 அணியிலிருந்து நீக்கப்படலாம். டி20…
