மாப்பிள்ளையின் ஓவர் பாசம்.. ‘ஹனிமூன்’ போன இடத்தில் அதிர்ச்சி.. கணவனுக்கு விவாகரத்து நோட்டீஸ்!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே புதுமணத் தம்பதியருக்கிடையே தேனிலவின் போது ஏற்பட்ட அசாதாரண பிரச்சனை, தற்போது நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவாக மாறி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ராம்ராஜ் பகுதியைச் சேர்ந்த சாதனா என்ற இளம்பெண்ணுக்கும், டெல்லியைச்…
