லாட்டரியில் ரூ.78 கோடியை வென்ற செக்யூரிட்டி..! நண்பர்களுக்கு சமமாக பிரித்துக் கொடுத்த தாராள பிரபு..!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதுகாப்புப் பணியாளராக உள்ள ஒருவர் 78 கோடி ரூபாய் லாட்டரி பரிசை வென்றுள்ளார். அப்பணத்தைத் தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட அவர், ‘தார்’ ரக காரை வாங்கவும் திட்டமிட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘லக்கி டே’ லாட்டரி குலுக்கலில்,…
