அதிகாரி மாறினார்.. ரெக்கார்டில் இருக்கு… லாக்கரில் இல்லை! பழனி இடும்பன் கோயிலில் நடந்தது என்ன?
திண்டுக்கல் மாவட்டம் பழனி–சிவகிரிபட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடும்பன் திருக்கோயிலில் 142 கிராம் தங்க நகைகளும் (சுமார் 17 பவுன்) மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேலும் மாயமானதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
