தன்மானமா? சினிமா புகழா? – நித்யா மேனனின் துணிச்சலான முடிவு!
‘பெத்தி’ (Peddi) திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் கவர்ச்சியாக சித்தரிக்கப்பட்ட விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை நித்யா மேனன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக்காகவும் புகழுக்காகவும் நடிகைகள் தங்களது கொள்கைகளையும் தனிப்பட்ட…
