“சுமார் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு விக்ரம்! வெறித்தனமாகத் தொடங்கிய சியான் 63 ஷூட்டிங்!
நடிகர் விக்ரம் சுமார் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு தனது அடுத்த பிரம்மாண்ட திரைப்படமான ‘சியான் 63’ படப்பிடிப்பில் இன்று முதல் இணைந்துள்ளார். நடிகர் விக்ரம், சுமார் ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு தனது 63-வது திரைப்படமான ‘சியான் 63’ (Chiyaan 63)…
