லாரன்ஸ் சொன்ன “தெரு நாய்” கதைக்கு பின்னால் இருக்கும் அசல் உண்மை என்ன?
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பத்திரிகையாளர் சந்திப்பில் பயன்படுத்திய “தெரு நாய்” என்ற உவமை சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் அதற்கு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் உள்ள…
