விஸ்வநாத் & சன்ஸ்… கஜினி சஞ்சய் ராமசாமி ரிட்டர்ன்ஸ்! சூர்யா 46 ஃபர்ஸ்ட் சிங்கிள் மாஸ் அப்டேட் தந்த ஜி.வி. பிரகாஷ்!
நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகத்…
