விமான நிலையங்கள் பட்டியல்: டாப் 5-ல் சென்னை இல்லை! பின்னடைவுக்கு என்ன காரணம்?
பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை விமான நிலையம் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளில் சென்னை விமான நிலையம் பின்தங்கியுள்ளதாக கூறப்படுவதால், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தொழில் துறையினர் கோரிக்கை…
