Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: அரசியல்

CM விஜயின் ‘சர்க்கார்’ டீம் ரெடி! எந்த அமைச்சருக்கு எந்த துறை..?

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழக அமைச்சரவையில் இன்று புதியதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மீன்வளத்துறை மற்றும் மீன்வள முன்னேற்ற நிறுவனம் உள்ளிட்ட…

தவெக அமைச்சரவை விரிவாக்கம்… விஜய் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு…!

Naruvi 2 months ago at 2 months ago No Comments

கடந்த மே மாதம் 10ம் தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், இன்று மேலும் விஜய் அமைச்சரவையில் 23 பேர் பதவியேற்றுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் சட்டமன்ற…

தவெக ஆட்சியில் அமைச்சராவது இறைவன் சித்தம்..! பொடி வைக்கும் லீமா ரோஸ்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தவெக ஆட்சியில் அதிமுகவுக்கு 8 அமைச்சர்கள் கேட்கிறேனா.? என்ற கேள்விக்கு எல்லாமே யூகம் தான் என அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவில் எம்எல்ஏக்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர். அதன்படி காமராஜர் நகர்…

உடைந்தது திமுக கூட்டணி..! தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்..! நாளை வெளியாகும் முக்கிய முடிவு..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக வெற்றிக கழக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் விஜய் தமது கட்சி நிர்வாகிகள் மற்றும் தமக்கு ஆதரவு அளித்த கூட்டணி கட்சியினருடன் ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசிய தலைவர் காதர் மொஹீதின் திருச்சியில் இன்று…

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்தும், காவல்துறை உயர் அதிகாரிகள் குறித்தும் அவதூறாகப் பேசினார் என்ற புகாரின் அடிப்படையில், கடந்த 2024 ஆம் ஆண்டு…

“திமுகவும் அதிமுகவும் திணறும் அளவுக்கு விஜயின் சாணக்கிய அரசியல்!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தை படைத்து முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், தற்போது மேற்கொண்டு வரும் அதிரடி நகர்வுகள் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளையும் ஒருசேர திணறடித்துள்ளதாக கூறப்படுகிறது. “அடுத்தவன் ஆயுதத்தை பறித்து அவனையே வீழ்த்துவது” என்ற…

‘நான் கடந்த பாதை யாருக்கும் வரக்கூடாது…’ – பாமக தலைவர் உணர்ச்சி பொங்க பேச்சு

Eswari 2 months ago at 2 months ago No Comments

தேர்தலில் இரண்டு கட்சிகள் மட்டுமே தற்போது தலைநிமிர்ந்து நிற்கின்றன. ஒன்று ஆளும் கட்சி தவெக, மற்றொன்று பாட்டாளி மக்கள் கட்சி. இன்னும் சில தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றிருந்தால் முழுமையான பலம் கிடைத்திருக்கும். ஆனாலும், நான்கு தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றிருப்பது…

அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து தவெக புள்ள பூச்சிகள் அட்ராசிட்டி… கொடுக்கை வெட்டி வீசுவாரா விஜய்… முகம் சுழிக்கும் மக்கள்…!!

Naruvi 2 months ago at 2 months ago No Comments

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். அம்மா உணவகத்தை சீரமைக்க வேண்டும் என்பதும் அதில் ஒன்று. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆளுங்கட்சியினர் தாங்களே மக்கள் பிரதிநிதிகள்…

பத்து தோல்வி பழனிசாமியா..? அதை ‘படுதோல்வி ஸ்டாலின்’ சொல்வதா..? அதிமுக அதிரடி விமர்சனம்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

‘பத்து தோல்வி பழனிசாமி என சொன்னார்கள், ஆனால் ஸ்டாலின் இன்று படுதோல்வி அடைந்திருக்கிறார்” என அதிமுகா முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர், ”திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக தலைவர் நயினார் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கும் நிலையில்…

விஜய் அமைச்சரவையில் விசிக..!? திமுக முட்டுக்கட்டையை உடைத்தெறியும் திருமா..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

கடந்த 10ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் முதற்கட்டமாக 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், தற்போது அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்று ஆளுநர் அர்லேகரை முதலமைச்சர் விஜய், அதிகாரிகள் சந்தித்துப் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.…