Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Author: K.M.Viji

டிரம்பின் எட்டப்பன் வேடம்..! ஈரானை மடக்க அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுக் களவானி நாடகம்..!

K.M.Viji 4 months ago at 4 months ago No Comments

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் தொடர்கிறது. போர் நிறுத்தம் இனி எந்த அர்த்தமும் தராது. ஒருபுறம், அதிபர் டிரம்ப் ஈரானுடன் சமாதானப் பேச்சுவார்த்தை பற்றிப் பேசி, விரைவில்…

”விஜய்யை ஜெயிக்க வச்சதே அமித்ஷாதான்!” – தமிழக அரசியலில் ‘மோடிபோபியா..! ராமசீனிவாசன் பகீர்..!

K.M.Viji 4 months ago at 4 months ago No Comments

திருச்சியில் பாஜக மைய கூட்டம் மற்றும் பாஜக மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று…

அட.. இப்படியொரு முதல்வரா..? கோட்டையை அதிரவைத்த விஜய்..! மரண மாஸ் எச்சரிக்கை..!

K.M.Viji 4 months ago at 4 months ago No Comments

தமிழக அரசியலில் பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதப்படாத விதியாக நீடித்து வந்த ‘கட்சி நிதி’ மற்றும் ‘அமைச்சர்களுக்கான கமிஷன்’ கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக முதல்வர் விஜய் அதிரடி…

அமெரிக்காவின் கையை மீறிய இஸ்ரேல்..! டிரம்பை மீறி நெதன்யாகுவின் விபரீத முடிவு..!

K.M.Viji 4 months ago at 4 months ago No Comments

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஈரானும், இஸ்ரேலும் ஒன்றுக்கொன்று ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் போர் ஏற்படும் அபாயத்தை மீண்டும் அதிகரித்துள்ளன.…

திமுக கூட்டணி என்ற ஒன்றே இல்லை.. ஸ்டாலினுக்கு எச்சரிக்கை..! (மா) கம்யூனிஸ்ட் தடாலடி..!

K.M.Viji 4 months ago at 4 months ago No Comments

திமுக தலைமையிலான கூட்டணி என்ற ஒன்று தற்போது இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி என்ற…

ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா..! வரலாற்றில் தோல்வியுற்ற அதிபர் என்பதை நிரூபிக்கும் டிரம்ப்..!

K.M.Viji 4 months ago at 4 months ago No Comments

அரபுப் போர், வெடிமருந்தை விட ஆபத்தான அணு உளவு தொடங்கும் நிலையை எட்டியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நான்கு முதல் ஆறு வாரங்களில் ஒரு விரைவான…

ரூ. 6,000 சம்பளத்தில் ரூ. 2 கோடி ரொக்கம்..! 5 அடுக்குமாடி கட்டிடங்கள்..! உதவிப் பொறியாளர் வீட்டில் மெகா வேட்டை!

K.M.Viji 4 months ago at 4 months ago No Comments

வருமானத்திற்குப் பொருந்தாத சொத்துக்கள் தொடர்பான முக்கிய விசாரணையின் ஒரு பகுதியாக, கந்தமால் மாவட்டத்தில் உள்ள பாலிகுடா ஐடிடிஏ-வின் உதவி நிர்வாகப் பொறியாளர் வைகுண்ட நாத் பெஹெராவுடன் தொடர்புடைய…

ஜெயிலர் 2 வதந்திகளுக்கு நெல்சன் வைத்த ‘செக்’..! உடைந்த சீக்ரெட் பிளான்..!

K.M.Viji 4 months ago at 4 months ago No Comments

பெரும் வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ படத்தின் அடுத்த பாகமான ‘ஜெயிலர் 2’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. ஆனாலும், படத்தில் இடம்பெறவிருக்கும்…

அமித் ஷாவின் மாயமான் அண்ணாமலை… விஜய் கேட்கலாமா..? கி.வீரமணி வீராவேசம்..!

K.M.Viji 4 months ago at 4 months ago No Comments

”அமித் ஷாவின் ஆசிர்வாதத்தால் அனுப்பப்பட்டுள்ள ஒரு மாயமான் தான் அண்ணாமலை. தமிழகத்தில் பாஜக செல்வாக்கு இழந்துள்ளதால் லேபிள் மாற்றி தற்போது அண்ணாமலையை வைத்து கட்சி தொடங்கியுள்ளனர்” என…

மம்தாவுக்கு விழுந்த மரண அடி..! தரைமட்டமாகும் தீதி கோட்டை! டெல்லியிலும் வெடிக்கும் பிரளயம்..!

K.M.Viji 4 months ago at 4 months ago No Comments

மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜி பின்னடைவைச் சந்தித்த உடனேயே, வெற்றி பெற்ற பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். திரிணாமுல் காங்கிரஸின் 80 எம்.எல்.ஏ.க்களில் கிட்டத்தட்ட…